கேரளாவில் மீண்டும்…. 11ம் வகுப்பு மாணவரை ராகிங் செய்த சீனியர்ஸ்…. 5 பேர் கைது… பெரும் அதிர்ச்சி..!!
கேரளா மாநிலம் கண்ணூரில் கோவள்ளூர் பி ஆர் மெமோரியல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், சீனியர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி கொடூரமாக ராகிங் செய்துள்ளனர். இதனால் அப்பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது…
Read more