“ஐபிஎல் மேட்ச்”… RR வீரர்களின் பேட்டை பரிசோதனை செய்த நடுவர்கள்… நொந்து போய் வேடிக்கை பார்த்து ராகுல் டிராவிட்… வீடியோ வைரல்..!!!

ஐபிஎல் 2025 தொடரில் பேட்டுகளின் பருமனை சோதிக்க நடுவர்கள் “பாட் கேஜ்” எனப்படும் சிறப்பு கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்வது தற்போது அதிகரித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் சுனில் நரேன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோரின் பேட்டுகள் இந்த சோதனையில்…

Read more

RR அணியை தொடரும் சோகம்… “வீல்சேரில் ராகுல் டிராவிட்”… மைதானத்தில் இப்படி ஒரு நிலையா…? வருந்தும் ரசிகர்கள்..!!

ஐபிஎல் 2025 தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மிக மோசமாக தொடங்கியுள்ளது. தொடக்க இரு போட்டிகளில் தோல்வியடைந்ததால், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கிடையே, அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள இந்திய முன்னாள் நட்சத்திரம் ராகுல் டிராவிட், காலில் ஏற்பட்ட…

Read more

Other Story