நரேந்திரமோடி Vs அசீம்: பிக்பாஸ் வீடு-இந்தியா ஓர் ஒப்பீடு… சுவாரசியமான ஒப்பீடு உள்ளே..!!!
அசீம்-நரேந்திர மோடியை ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு ஒன்று வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது. இதில் பிக்பாஸ் டைட்டிலை போட்டியாளர் அசீம் வென்றார். இரண்டாம் இடத்தை விக்ரமன் பெற மூன்றாம் இடத்தை சிவின்…
Read more