பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருது பெற்ற விஞ்ஞானி ராஜகோபால் சிதம்பரம் மறைவு… பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்..!!
பிரபல விஞ்ஞானி மற்றும் இயற்பியலாளர் ராஜகோபால சிதம்பரம். இவர் இந்தியாவின் அணுசக்தி சோதனைகளில் முக்கிய நபராக திகழ்ந்தார். இவருக்கு 88 வயது ஆகும் நிலையில் இன்று காலமானதாக அணுசக்தி துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் ஆகிய…
Read more