ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சையாக பேசிய மணிசங்கர் அய்யர்…. காங்கிரஸ் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு…!!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் அவ்வபோது சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் ஈடுபடுவது வழக்கம். அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் காங்கிரசுக்கு எதிராகவே திரும்புவதால் கட்சித் தலைவர்கள் அவரை கண்டித்துள்ளனர். தற்போது…
Read more