குடியரசு தின விழாவில்…முதல் முறையாக ஜம்மு காஷ்மீரின் “அந்தப் பகுதியில்” பறந்த இந்திய தேசியக்கொடி… அசத்தல்.!!
நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை என்ற பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டதோடு, பல்வேறு மாநிலங்களில் அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றது. சுகோய், தேஜஸ், ரபேல் போன்ற விமானங்களில் வான்…
Read more