யாரும் நம்ப வேண்டாம்…. வாட்ஸ் அப்பில் பரவி வரும் பொய்யான செய்தி…. எச்சரித்த ராணுவ அமைச்சகம்…!!
இந்திய ராணுவம் தொடர்பாக whatsapp தளங்களில் பொய்யான செய்தி ஒன்று பரவி வருவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் விதமாகவும், பணியின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்குவதற்காக வங்கி கணக்கு இணைக்கப்பட்ட செய்தி ஒன்று…
Read more