“IPL விட அதிகமா சம்பாதிச்சிட்டாரே” 3 நிமிஷத்துக்கு இவ்வளவா..? டேவிட் வார்னருக்கு அடித்த ஜாக்பாட்..!
கிரிக்கெட் வீரர்கள் படங்களில் நடிப்பது தான் லேட்டஸ்ட் பிரண்டாக இருக்கிறது. ஹர்பஜன் சிங், இர்பான் தொடங்கி ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள் . அந்தவரிசையில் தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெலுங்கு படமான ராபின்ஹூட் என்ற…
Read more