“லவ் ஜிகாத் தெரியும்”… அது என்ன சர்பத் ஜிகாத்… பாபா ராம்தேவ் வெளியிட்ட புதிய விளம்பர வீடியோ.. வெடித்தது சர்ச்சை..!!
பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் “ஷர்பத் ஜிஹாத்” புதிய வார்த்தையை பயன்படுத்தியதால் பொது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகிய ஒரு வீடியோவில் சில நிறுவனங்கள் விற்கும் சர்பத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் கட்டப்படுவதாகவும் அதே நேரத்தில் பதஞ்சலியின்…
Read more