“அந்த நாளில் பாதுகாப்பு கிடையாது” கொல்கத்தா-லக்னோ IPL போட்டி தேதியில் மாற்றம்… மீண்டும் எப்போது..?
18வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரானது வருகிற 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கு அனைத்து அணியினரும் தங்களை தீவிரமாக பயிற்சியில்…
Read more