பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக கிட்டத்தட்ட 7 வருடங்களாக செயல்பட்டு வந்தவர் ரிக்கி பாண்டிங். இவர் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு…
Read more