சவுண்ட ஏத்து மாமே..! தேவா வராரு… எப்போது தெரியுமா..? அதிரடியாக வெளியானது கூலி படத்தின் ரிலீஸ் தேதி.. குஷியில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் சத்யராஜ், நாகார்ஜுனா மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள்…
Read more