ரூ.91-க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்… BSNL-ன் அருமையான ரீசார்ஜ் திட்டம் இதோ…!!
இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டலை விட மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தை தற்போது பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையை ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள்…
Read more