“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” ரீல்ஸ் எடுக்கும் போது பாறைகளுக்கு நடுவில் உருண்டு விழுந்த இளம்பெண்…. வைரலாகும் வீடியோ…!!
ஹிமாச்சல் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஒரு பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அந்தப் பள்ளத்தாக்கு கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இளம்பெண் ஒருவர் மலைகளுக்கு மத்தியில் ரீல்ஸ் எடுப்பதற்காக நடனம் ஆடுகிறார். அவர் பாலிவுட் பாடலான…
Read more