வீட்டுல தான் அந்த ரூல்ஸ் Follow பண்ணுவேன்… வெளில போனா கிடையாது…. விஜய் சொன்ன விஷயம் வைரல்…!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய், ரசிகர்களால் கொண்டாடப்படும் வரும் இவர் சினிமாவில் இருந்து விலகி அரசியல் களமிறங்கியுள்ளார். ஜனநாயகன் படம் தான் கடைசி என்று அறிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்…
Read more