பாஜக எம்எல்ஏ ஆர்.சங்கர் வீட்டில்…. ரூ.40 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகள் திடீர் சோதனை….!!!!
கர்நாடக பா.ஜ.க MLA ஆர்.சங்கர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வணிகத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடியான சோதனையில் பரிசுப்பொருட்கள் சிக்கியது. வாக்காளர்களுக்கு வழங்க ரூ.40 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் அவர் வீட்டில்…
Read more