வெறும் 15 நிமிடங்களில் ரூ. 400 கோடி சம்பாதித்த பிரபல பெண் தொழிலதிபர்…. எப்படி தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!
பிரபலமான பெண் தொழிலதிபர் ரேகா ஜுன்ஜுன்வாலா. இவர் வெறும் 15 நிமிடங்களில் 400 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இன்று அவர் போர்ட் போலியோவில் உள்ள டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் மூலம் லாபமடைந்துள்ளார். அதன்படி டைட்டனின் பங்கு விலை இன்று…
Read more