பக்ரீத் பண்டிகை: ரூ.7.5 லட்சத்துக்கு விலை போன ஒரு ஆடு…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….???
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் போபால் சந்தையில் ஒரு ஆடு சுமார் 7.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சையத் ஷஹாய் என்ற ஆடு விற்பனையாளர்…
Read more