டூர் போக ரெடியா?…. இன்று முதல் “ஏற்காடு சூழலியல் சுற்றுலா”…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!
சேலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா போகும் பயணிகளின் வசதிக்காக தனியார் நிறுவனம் சார்பாக “ஏற்காடு சூழலியல் சுற்றுலா” எனும் சொகுசு வாகனச் சேவை இன்று ஏற்காட்டில் தமிழக அமைச்சர்கள் வாயிலாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பாக…
Read more