தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய ஓட்டுனர்… போலீஸ் அதிரடி…!!!
சேலம் மாவட்டம் உச்சனப்பள்ளி பகுதியில் முனியப்பன் கோவிலுக்கு அருகே நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அபோது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை மறித்து சோதனை செய்தனர். அந்த ஆம்னி வேனில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில்…
Read more