தமிழக ரேஷன் கடைகளில் இனி கண் கருவிழி பதிவு….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருள்களை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்த இயந்திரத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாகவும் அதனால் ரேஷன்…
Read more