ஆஹா…!! “ஐபிஎல் போட்டியில் இணைந்த ரோபோ நாய்”… இதுக்கு என்ன பெயர் வைக்கலாம்…? நீங்களே சொல்லுங்க… வீடியோ வைரல்..!!
ஐபிஎல் 2025 சீசனில், ரசிகர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய கிரிக்கெட் லீக் புதிய முயற்சியாக ரோபோட் நாயை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நான்கு கால்கள் கொண்ட இயந்திர நாயின் வீடியோ, ஐபிஎல் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, வீரர்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும்…
Read more