‘லியோ’வுக்கு கூடுதல் கட்டணமா?…. புகார் தெரிவிக்க இதோ எண்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் போது…
Read more