கோயம்பேடு பேருந்து நிலையத்தில் “லுலு மால்” கட்டப்படுகிறதா…? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் ‘லுலு மால்’ கட்டப்போவதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு முக்கிய அறிவிப்பு…

Read more

Other Story