அடப்பாவிங்களா…! ஒரு லெக் பீஸுக்காக கலவர பூமியாக மாறிய கல்யாண வீடு…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே திருமண விழாக்கள், குடும்ப விழா விசேஷங்களில் எல்லாம் சிக்கன் பிரியாணி விருந்து வைப்பது முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. அதிலும் லெக் பீஸ் எனப்படும் பெரிய இறைச்சி துண்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது இல்லாத பிரியாணி என்பது குஸ்காவாக மாறிவிடுகிறது.…
Read more