“உயிரை விட Like முக்கியமா”..? ரீல்ஸ் மோகத்தால் தண்டவாளத்தில் தலையை வைத்த வாலிபர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!!
உத்திரபிரதேஷ் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாகும் ஆசையில் ஒரு இளைஞர் தனது உயிரை பொருட்படுத்தாமல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியோதனி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்ஜித் சௌரஸியா என்பவர், கான்பூர்-லக்னோ ரயில் பாதையில் படுத்து வீடியோ எடுத்து, அதை…
Read more