“ரயிலில் குடுமிப்பிடி சண்டை போடும் பெண்கள்”… அவங்களுக்கு இதே வேலையா போச்சு… வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் மும்பை லோக்கல் ரயிலில் நடந்த ஒரு பிரச்சனை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பெண்களுக்கு இடையே பிரச்சனைகள் நடக்கும் ரயிலா இது?…
Read more