வங்கிகளுக்கு தொடர் விடுமுறை?… இதை யாரும் நம்பாதீங்க… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு இரண்டு முறை தொடர் விடுமுறை வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மை இல்லை என்று வங்கி சார்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 12 முதல் 15 வரையும், ஆகஸ்ட் 25 முதல் 27ஆம் தேதி…
Read more