மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!…. சலுகைகளை வாரி வழங்கும் வங்கிகள்…. இதோ முழு விபரம்….!!!!
மூத்தக்குடிமக்களின் 15-24 முதிர்வு மற்றும் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு டிசிபி வங்கியானது 8.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களின் 1 நாள் முதல் 3 வருடங்கள் மற்றும் 18 மாதங்கள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய எஃப்டிகளுக்கு ஐடிஎப்சி பர்ஸ்ட்…
Read more