“வடசென்னை 2” அவ்வளவு தான்…. அடுத்தது இதுதான்…. வெற்றிமாறன் அப்டேட்…!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வடசென்னை 2 ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் ‘வடசென்னை 2’ குறித்து…

Read more

Other Story