வட்டி விகிதத்தை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அதிர்ச்சி செய்தியை…
Read more