வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை இல்லை… ஜாலியா போயிட்டு வாங்க…!!!
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வரும் நிலையில் பூங்காவிற்கு வழக்கமாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும்.…
Read more