தென்மாவட்ட மக்களே ரெடியா…? சென்னை – நெல்லை வந்தே பாரத் முன்பதிவு தொடக்கம்…!!
நாட்டின் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கியது. சென்னை, நெல்லை, சென்னை, விஜயவாடா உள்ளிட்ட 9 ரயில் சேவைகளை நாளை …
Read more