தேசபக்தியில் மிளிர்ந்த இந்திய வீரர்கள்…. ஓங்கி ஒலித்த வந்தே மாதரம் பாடல்… நெகிழ்ந்த ஏ.ஆர் ரகுமான்… வீடியோ வைரல்…!!!
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதற்கு முன்னதாக திறந்த வெளி பேருந்தில் மும்பையை உலகக்கோப்பையுடன் இந்திய வீரர்கள் சுற்றி வந்தனர். அப்போது ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டதால் மும்பை…
Read more