முஸ்லீம்களால் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலா.? “விஜயை விமர்சித்து திருமாவை அவமானப்படுத்திட்டீங்க”… வன்னியரசை விளாசிய தவெக தாஹிரா…!!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு விமர்சித்த விதம் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது தனக்கு முஸ்லிம்களின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி விஜய் பாதுகாப்பு…
Read more