சிக்காமல் டிமிக்கி கொடுத்த சிறுத்தை... “சாதித்து காட்டிய வனத்துறை”… நிம்மதியில் பொதுமக்கள்…!!!
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை, வனத்துறையால் நிர்மாணிக்கப்பட்ட கூண்டில் சிக்கியுள்ளது. கடந்த வாரம் முதல் IT ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், தற்போது சிறுத்தையின் மீட்பு மூலம் முடிவடைந்தது. வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி,…
Read more