மத்திய பட்ஜெட் 2024-25: தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…!!!
நாடாளுமன்றத்தில் வருகின்ற 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-25 தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்…
Read more