வெற்றிகரமாக ஓடும் வல்லான்…. பட குழு வெளியிட்ட ஸ்னீக் பீக் காட்சி….!!
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமானவர் சுந்தர் சி. இவரது நடிப்பில் வல்லான் திரைப்படம் கடந்த 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வல்லான் திரைப்படத்தில் சுந்தர் சி காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்நிலையில்…
Read more