திராவிட இயக்கத்தின் வாரிசு எடப்பாடி…. புகழாரம் சூட்டிய அதிமுக EX அமைச்சர் வளர்மதி…!!
இன்று சென்னையில் உள்ள வானகரத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டார்கால். அதாவது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர் நடக்கும் அதிமுகவின் முதல் செயற்குழு கூட்டம் இதுவே. இந்த கூட்டத்தில் மொத்தமாக…
Read more