வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது… தமிழக அரசு உத்தரவு….!!

அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/ LPG மாற்றங்கள் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பெட்ரோல் வாகனங்களை CNG/ LPG க்கு மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி இன்றி வாகனங்களில் மாற்றம்…

Read more

Other Story