தமிழகத்தில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களை இயக்க தடையா…? வெளியான முக்கிய சஉத்தரவு…!!
மோட்டார் வாகன சட்டத்தின்படி பொதுவாகவே 15 வருடங்கள் நிறைவடைந்த வாகனங்கள் பதிவானது ரத்து செய்யப்பட்டு அதன் பிறகு அவை கழிவோடு சேர்க்கப்படுகிறது. இதன் மூலமாக மக்களுடைய பாதுகாப்பு உறுதி செய்வதுடன், தேவையற்ற விபத்துக்கள் நடப்பதையும் தடுக்க முடிகிறது. இந்த நிலையில் தமிழக…
Read more