“மெதுவா போன்னு சொன்னதால்”… நடுரோட்டில் முதியவரை அடித்தே கொன்ற வாகன ஓட்டி…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… பகீர் வீடியோ…!!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அல்வால் என்ற பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்றைய தினம் ஆஞ்சநேயலு (65) என்ற முதியவர்…
Read more