வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு… இனி இதுவும் குற்றம்தான்… அரசு அதிரடி உத்தரவு…!!!
இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் நடைபெறுகின்றன. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். எனவே சாலை விபத்துக்களை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் புதுவிதமான சட்டங்களை இயற்றி வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகின்றன. இந்த…
Read more