தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் நவம்பர் 25 மற்றும்…
Read more