பெண் பிள்ளைங்க பாதுகாப்பா உணர்வது…! நீங்களே இப்படி பண்ணா..? தாங்க முடியாத வேதனை..!!-கோர்ட். அதிரடி
மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு 3 முறை ஆயுள் தண்டனையும் அவருக்கு ஆதரவாக இருந்த சிறுமியின் தாயாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி…
Read more