வாட்ஸ் அப் செயலியில் புதுவித அப்டேட்… பயனர்களுக்கு சூப்பரான அறிவிப்பு…!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மிட்டாய் நிறுவனம் தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாயில் ஒரே நேரத்தில் பல whatsapp அக்கவுண்டுகளை பயன்படுத்தும் அப்டேட் விரைவில் வெளிவர உள்ளது.…
Read more