நடுவானில் பறந்த விமானம்…. சிறிதும் அசைவில்லாமல் விமானத்தின் இறக்கையில் அமர்ந்து பயணம் செய்த வாத்து… வைரலாகும் வீடியோ…!!
ஒரு விமானம் பறப்பதற்குள் அதன் இறக்கையில் ஒரு வாத்து அமைதியாக நின்று கொண்டிருக்கும் காட்சி கொண்ட வீடியோ சமீபத்தில் இணையத்தை கலக்கியுள்ளது. “ஒரு வாத்து, ஒரு முழு விமானப் பயணம் முடியும் வரை அதன் இறக்கையின் மேல் நின்று கொண்டே இருந்தது”…
Read more