அடடே என்ன ஒரு பாசம்?… தாய் போல வாத்தை கட்டியணைத்துக் கொண்ட பூனைக்குட்டி…. வியக்க வைக்கும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே வீடுகளில் நாய்கள்…
Read more