மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அக்டோபர்…
Read more