“வான்கடேவில் ஏற்பட்ட விரிசல்”… அந்த இடத்திலேயே தீர்ந்த பிரச்சனை…. பாண்டியாவை கொண்டாடிய ரோகித்… அதிர்ந்த மும்பை..!!
இந்திய அணி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பையை வென்ற நிலையில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது. ரசிகர்கள் இந்திய வீரர்களை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சார்பில்…
Read more